அமரர் பரமேஸ்வரி பாலசுந்தரம்
ஓய்வுபெற்ற ஆசிரியை- வரணி மகா வித்தியாலயம்
வயது 81
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Parameswary Balasundaram
1939 -
2020
அமரர் திருமதி.பாலசுந்தரம் பரமேஸ்வரி அவர்கள் ஆசிரியராக சிறந்த பணியாற்றி எல்லோருடனும் சிரித்த முகத்துடன் அன்பாகப் பழகுபவர், வயோதிபஉடல்நிலையிலும் ஊர் வந்து எல்லோரையும் சந்தித்து உரையாடி மகிழ்தவர்.மூத்த எமது உறவுகளை பிரிந்த செய்தி அறிந்து ஆழ்ந்த துயருறுகின்றோம். அன்னாரின் இழப்பால் துயருறும் பிள்ளைகள், சகோதரர்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்களுக்கு அனுதாபத்துடன் ஆறுதல் கூறி, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கும் சு.தங்க மயிலோன் முன்னாள் கி. உ கொடிகாமம் பிரான்ஸ்
Write Tribute
You were like our own mother and we spent a lot of time together for a long time. Our old memories have not faded away. May you rest in peace and our heartfelt condolences to the family members.