Clicky

Born 31 JUL 1929
Rest 09 APR 2020
Mrs Parameswari Sivakumaran (Chellam)
Age 90
Mrs Parameswari Sivakumaran 1929 - 2020 Seremban, Malaysia Malaysia

Tribute

Dr. சண்முகராஜா 17 APR 2020 Sri Lanka

அன்பு, கடமை, பொறுமை, தியாகம், இன்சொல் ஆகிய நற்குணங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்து எம்மையெல்லாம் மகிழவைத்துக் குடும்ப விருட்சத்தின் வேராகி, நிழல் தந்து, வாழ்வாங்கு வாழ்ந்து, நாமெல்லாம் வாழ வழி காட்டிய அன்னையை எங்கு காண்பேன் இனி? இறைபக்தியில் திளைத்து, இல்லறமே நல்லறம் எனும் முதுமொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்கிப், பற்றினேன் நின் பாத கமலங்கள் என இறைவனடி சேர்ந்த அன்னையே, நின் பாத மலர்களிற் சமர்ப்பணம் இவ் விரங்கல்கள்.

Notices

Obituary Sun, 12 Apr, 2020
Thankyou Message Fri, 08 May, 2020