அன்பின் பிறப்பிடம் அமைதியின் உறைவிடம்; மற்றவர்க்கு உதவும் மனோபாவம்;சிரித்த முகம் இன்னும் பல நற்பண்புகள் உள்ள செல்வம் அன்ரி,நாம் இங்கு வந்ததிலிருந்து எம்முடன் அன்பால் இணைந்து எமக்கு பல ஆலோசனைகள் தந்து இன்முகம் காட்டி நம்மை அனுசரித்தஅந்தக் காலங்கள் மறக்க முடியாதவை. உங்கள் பிரிவு மனத்தில் வலியையும் தருகிறது.இவர் பிரிவால் துயரமும் பிள்ளைகட்கும் உறவுக்குப் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்--
சக்திவடிவேல்,குஞ்சு,மாதுமை.
Rip