மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிவஞானம் அவர்கள் 11-01-2020 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், Dr.குழந்தைவேலு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கா.அருளம்பலம்(விதானையார்- யாழ்ப்பாணம்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளம்பலம் சிவஞானம்(இளைப்பாறிய கல்வி அதிகாரி- கல்வித்திணைக்களம், மட்டுநகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவரூபி பத்மநாதன்(லண்டன்), ராகுலன் சிவஞானம்(கொழும்பு), சிவசக்தி குலேந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மாணிக்கவாசகர் குழந்தைவேலு(கொழும்பு, இளைப்பாறிய அதிகாரி- நீர்ப்பாசன திணைக்களம்), தமயந்தி சிங்காரவடிவு(லண்டன்), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி சிவசுப்பிரமணியம்(மட்டுநகர்), ராஜலட்சுமி கார்த்திகேசு(கொழும்பு), கமலநாயகி ஜேம்ஸ்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜேஸ்வரி சோமசுந்தரம்(யாழ்ப்பாணம்), பரமேஸ்வரி கனகசுந்தரம்(இளைப்பாறிய AMP, அவுஸ்திரேலியா), புனிதவதி மாணிக்கவாசகர்(இளைப்பாறிய ஆசிரியை- கொழும்பு), சிங்காரவடிவு(லண்டன்), காலஞ்சென்றவர்களான இலங்கம்மா சிவசுப்பிரமணியம், பரிமளம் குமாரசாமி, அருளம்பலம் சோமசுந்தரம்(இளைப்பாறிய SLAS- யாழ்ப்பாணம்), அருளம்பலம் கார்த்திகேசு(இளைப்பாறிய அதிகாரி- விவசாய திணைக்களம் E.P), அருளம்பலம் கனகசுந்தரம்(இளைப்பாறிய உதவிக்கல்வி அதிகாரி- யாழ்ப்பாணம்), ஜேம்ஸ்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.