Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 APR 1938
இறப்பு 30 JAN 2020
அமரர் பரமேஸ்வரி சிங்கராசா (சிங்கமக்கா)
வயது 81
அமரர் பரமேஸ்வரி சிங்கராசா 1938 - 2020 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கரம்பன், கச்சேரியடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிங்கராசா அவர்கள் 30-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வல்லிபுரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

பிறேமா(இலங்கை), பாமா(பிரான்ஸ்), வசந்தி(இலங்கை), ராசதுரை(பிரான்ஸ்), ராசகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற துரைராசா(பயில்வான்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கோபாலகிருஸ்ணன், வரதராசா(பிரான்ஸ்), சிறீமோகன், பாலரஞ்சினி(பிரான்ஸ்), அல்வினா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சசிரேகா(ஆசிரியர்), பானுரேகா(ஆசிரியர்), டாக்டர் தினேசன், அனுசியன், அஜந்தன், அஜித், கௌசல்யா, வைஸ்ணவி, ரகுராம், சஜாங்கன், கவிந்தன், சனோஐன், வமேஷா, கிளெரன்சியா, கெனுசியா, கெனிங்ரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மகிஷா, மகாசிறீ, தனேத்திரா, லுக்கேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்