Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 MAY 1942
இறப்பு 29 MAR 2022
அமரர் பரமேஸ்வரி சதானந்தன்
வயது 79
அமரர் பரமேஸ்வரி சதானந்தன் 1942 - 2022 அல்வாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அல்வாய் தெற்கு பெரியார் பகுதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சதானந்தன் அவர்கள் 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்(வாத்தியார்) கண்ணகைப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

அம்பிகா, பராசக்தி, வடிவாம்பிகை, காலஞ்சென்ற குகன், சுதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பன்னீர்செல்வம், தேவராசா, சதிஷ்குமார் ஆகியோரின் அன்பு மாமியும்,

சோபனா, ரஜினா, டிலானி, மகிஷா, டிலக்சன், துஸ்சன், கோபிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அம்பிகா - மகள்
பராசக்தி - மகள்
தேவராசா - மருமகன்
வடிவாம்பிகை - மகள்
சதிஷ்குமார் - மருமகன்
நிர்மலா - பெறாமகள்

Photos

Notices