Clicky

Obituary
Born 28 MAR 1928
Rest 30 OCT 2024
Mrs Parameswari Rajendra (Quil)
Age 96
Mrs Parameswari Rajendra 1928 - 2024 Nallur, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
Share your thoughts, memories..etc
Request to send flowers.

Mrs.Parameswari Rajendra(Quil) was born in Nallur, Jaffna, Sri Lanka and lived in Perth, Western Australia, peacefully reached Lord Siva's feet on 30th October 2024 in Perth Australia.

She was the Loving Daughter of Ramalingam Nagaratnam(Malayan Pensioner) and Sivakami(Sinnamma) of Nallur Jaffna, loving Daughter in Law of Sir Waitialingam Duraiswamy(Speaker State Council, Ceylon) and Lady Rasamma.

Loving Wife of late Duraiswamy Rajendra(Permanent Secretary Ministry of local government, Public administration and Home Affairs Sri Lanka).

Loving Sister of Late Nageswari Velupillay(Rasathi), Dr. Nageswaran Nagaratnam(Rasa- Sydney), Parameswaran Nagaratnam(Thamby- Perth), Late Bhuvaneswari Padmanthan(Kunchu).

Loving Mother of Kajendra(London), Kamala(Colombo), Indrani(Perth). Loving Mother in Law of Nagini, Janaka, late Yogendran and Mark.

Loving Grandmother of Wibishana, Manjeyan, Sornar, Jatukarna.

Loving Grandmother in law of Tharani and Mitra.

Loving great Grandma of Jaiganesh, Lavanya Lakshmi, Mahalakshmi, Wishwaran.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Perth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி ராஜேந்திரா அவர்கள் 30-10-2024 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், யாழ். நல்லூரைச் சேர்ந்த இராமலிங்கம் நாகரத்தினம்(Malayan Pensioner) சிவகாமி (சின்னம்மா) தம்பதிகளின் அன்பு மகளும், சர் வைத்தியலிங்கம் துரைசுவாமி(Speaker State Council, Ceylon) லேடி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைசுவாமி ராஜேந்திரா(Permanent Secretary Ministry of local government, Public administration and Home Affairs Sri Lanka) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி வேலுப்பிள்ளை(ராசாத்தி), Dr.நாகேஸ்வரன் நாகரத்தினம்(ராசா- Sydney), பரமேஸ்வரன் நாகரத்தினம்(தம்பி-Perth), காலஞ்சென்ற புவனேஸ்வரி பத்மநாதன்(குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கஜேந்திரா(லண்டன்), கமலா(கொழும்பு), இந்திராணி(Perth) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நாகினி, ஜனகா, காலஞ்சென்ற யோகேந்திரன், மார்க் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விபீஷணா- தாரணி- மித்ரா, மஞ்சேயன், சொர்ணர், ஜதுகர்ணா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜெய்கணேஷ், லாவண்யா லக்‌ஷ்மி, மஹாலக்‌ஷ்மி, விஸ்வரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Informed by: குடும்பத்தினர்

Contacts

Kajendra - Son

Tributes

No Tributes Found Be the first to post a tribute