Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 DEC 1929
இறப்பு 18 FEB 2023
அமரர் சரஸ்வதி பரமேஸ்வரன் 1929 - 2023 மலேசியா, Malaysia Malaysia
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். புளியங்கூடல், ஓட்டுமடம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி பரமேஸ்வரன் அவர்கள் 18-02-2023 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி(சிங்கப்பூர்க்காரன்) சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரன்(புகையிரத பதிவு உத்தியோகத்தர்- கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

யோகேஸ்வரன்(கனடா), காலஞ்சென்றவர்களான ருக்மணிதேவி(வசந்தா), ஜெகதீஸ்வரன் மற்றும் காந்தீஸ்வரன்(கனடா), அனுஷாதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கணேசு, இலட்சுமி, நடராசா, புனிதவதி மற்றும் குமாரவேலு(இலங்கை), தவமணி(பரிஸ்), காலஞ்சென்றவர்களான நீலாம்பாள், துரைராசா, பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரேமலதா(கனடா), விசுவலிங்கம்(கனடா), ஜெகதீஸ்வரி(கனடா), விஜயரஞ்சினி(ரஞ்சி- கனடா), கேசவன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சண்முகவடிவு, படியலிங்கம், சாந்தலிங்கம், சுப்ரமணியம், கதிர்காமேஸ்வரி, மகேஸ்வரன் மற்றும் மனோன்மணி(இலங்கை), யோகன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லவன், மெளனகுரு(மதன்), விசுவகாந்த், கோகுலன், சிலக்சினி, பிரதாபன், மிருனா, வினுஷா, ஜெயந், ஜசிந், உஷாந்தன், பிரவீன், கிஷானா, தஜானா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

ஆதன், பெவின், ஜைரா, அஸ்மிதா, அஸ்வின், அபினா, அபிக்‌ஷா, மிதுன், அனிக்கா, பிரக்விஷ், பிரநிகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகேஸ்வரன் - மகன்
காந்தீஸ்வரன் - மகன்
அனுஷா - மகள்
லவன் - பேரன்

Photos

Notices