Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 OCT 1954
இறப்பு 15 SEP 2026
திரு பரமேஸ்வரன் பரமசோதி
வயது 71
திரு பரமேஸ்வரன் பரமசோதி 1954 - 2026 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் பரமசோதி அவர்கள் 15-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசோதி பொன்னுத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா மயில்வாகனம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,

கீர்த்தி அவர்களின் அன்புத் தந்தையும்,

புவனேஸ்வரி, நாகுலேஸ்வரி, ராஜேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவலிங்கம், நித்தியானந்தராஜா, சற்குணரத்தினம், காலஞ்சென்றவர்களான கிருபாகரன், பற்குணம் மற்றும் பொன்மலர், குணமலர், பத்மநாதன், மதுரம், தனபாலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

பிரின், சீமா, குரு, ரோஷனி, ஹஜனி, கஜந்தன், சரணியா, சிவகணேசன், பிருந்தா, சிவா, ரிவீயா, ஷியானி, சஜிதன், ரூபன், சிவச்சந்திரன், ராஜீவ், ஷர்மினி, சதீஸ்வரன், ஜெகதீஸ்வரன், சாந்திரிகா, காந்தீபன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Parameswaran Paramsothy of Kokuvil West, Jaffna and resident of North York, Canada passed away peacefully in Canada on September 15, 2026

Beloved son of the Late Paramsothy Ponnuthurai and the Late Annamma Paramsothy,

Son-in-law of the Late Kandiah Mylvaganam and the Late Rasamma Mylvaganam,

Loving husband of Saroja,

Beloved father of Kerthi,

Loving brother of Puvaneswary, Naguleswary, Rajeswary, and Yogeswary,

Loving brother-in-law of Sivalingam, Nithianantharajah, Satkunaratnam, Late Kirupakaran, Late Patkunam and Ponmalar, Kunamalar and Pathmanathan, Mathuram and Thanabalasingam,

Loving uncle of Prin and Seema, Kuru and Roshani, Hajani and Kajanthan, Saraniya and Sivakanesan, Brintha and Shiva, Riveea, Shiyani and Sajithan, Ruban, Sivachchandran, Rajev, Sharmini, Satheeswaran, Jegatheeswaran, Shanthrika, Kantheepan.

This Notice is shared with family and friends.

Family contact information:
கீர்த்தி - +16475052235
சரோஜா- +14167360520
புவனா - +16475716649
சிவலிங்கம்- +14167230928
ராஜீ- +19059272014
சற்குணரத்தினம்- +16472975184
யோகம் - +94776229118

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices