

யாழ். காரைநகர் தட்டாம்புலம் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், இடைப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் மனோன்மணி அவர்கள் 27-02-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், அருளாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரமேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
மயூரன், கயூகரன், அகலியா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவமனோகரி, வைதேகி, பிரதீஸ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தைனிகா, கவிநயன், சர்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கதிரைமலைநாதன், காலஞ்சென்ற கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன், விக்னேஸ்வரன்(பிரித்தானியா), குகேஸ்வரன், யோகேஸ்வரன், கனகாம்பிகை, கமலாம்பிகை, வேதாம்பிகை, அனுசியா, இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
கயூகரன் (மகன்) +94777495666
பரமேஸ்வரன் (கணவர்) +94772904158