Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 AUG 1937
இறப்பு 23 AUG 2019
அமரர் பரமேஸ்வரி தில்லைநாதலிங்கம்
வயது 82
அமரர் பரமேஸ்வரி தில்லைநாதலிங்கம் 1937 - 2019 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு கும்பப்பிள்ளையை வசிப்பிடமாகவும், கனடா Montreal,Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி தில்லைநாதலிங்கம் அவர்கள் 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற தில்லைநாதலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற முத்துக்குமாரசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,

அம்பலவாணன், தேன்மலர், சிவஜோதி, வனஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்சினி, கணநாதன், பவானி, நந்தரகு ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

டினோஜா, ரெகான், மிரேன், மிதுன், கிருத்திகன், சஸ்வின், சுஜந், ஷாதுர்ஜா, ஷோபிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்