யாழ். வண் வட மேற்கு ஆனைக்கோட்டை நாலுகால் மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சதாசிவம் அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குலமணி, நாகேஸ்வரி, மகாதேவன், சரஸ்வதி மற்றும் புவனேஸ்வரி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, திருநாவுக்கரசு, ஞானாம்பிகை, தம்பிராசா மற்றும் இரட்னசபாபதி(கொழும்பு) ஆகியோரின் மைத்துனியும்,
பவளச்சந்திரன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற யோகச்சந்திரன்(ஜேர்மனி), சந்திரமாலா(கொழும்பு), ஞானச்சந்திரன்(கனடா), சந்திரகலா(கனடா), ஜெயச்சந்திரன்(கனடா), மோகனச்சந்திரன்(கனடா), சந்திரநீலா(கனடா), சந்திரஜீலா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்பரசி(யாழ்ப்பாணம்), நாகேஸ்வரி(ஜேர்மனி), கங்கநாயகம்(கொழும்பு), சரசாதேவி(கனடா), ஸ்ரீரகுதாஸ்(கனடா), கிரிஜா(கனடா), சித்திரலேகா(கனடா), ஜெயதாசன்(கனடா), ஞானேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுஷா- ஷாமிலன் கெளஷிக், ஷகீரன், பபிசன், லந்துஷா, வினித்தா, கிரிஷானா, டிசானி, ரிஷிக்கா, கபிஷன், ஷெரினா, சேதுரன், டர்ணி, தர்மிகா, தனுசிகா, தயானிகா, டனிஷா, தபினாஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link 1: Click Here
Live Link 2: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 28 Dec 2022 5:00 PM - 9:00 PM
- Thursday, 29 Dec 2022 9:00 AM - 10:30 AM
- Thursday, 29 Dec 2022 10:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details