மரண அறிவித்தல்

Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சச்சிதானந்தம் அவர்கள் 26-09-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராமலிங்கம் சச்சிதானந்தம்(முன்னாள் கல்லூரி அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தியரஞ்சினி, பாலரஞ்சினி, சிவாநந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அம்பிகைராஜா, சிறிகரன், நிரஞ்சலி ஆகியோரின் நேசமுள்ள மாமியாரும்,
ராஜி, அஜந்தன், அமிரா, ஆனந்தன், மயூரி, ரம்யா, யாதவன், அர்ஜுன், அர்ச்சனா ஆகியோரின் பிரியமான அம்மம்மாவும்,
ஆரியன், கண்ணன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
பிள்ளைகள்