
அமரர் பரமேஸ்வரி பேரம்பலம்
வயது 79

அமரர் பரமேஸ்வரி பேரம்பலம்
1944 -
2024
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Parameshwary Perambalam
1944 -
2024

எம் பள்ளியின் எம் சக பழைய மாணவர்களின் தாயாரும் எம் மண்ணின் உறவினது மறைவுக்காக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா வயலூர் கந்தனின் பாதமடைய வேண்டுவோமாக... துரை. சுவேந்தி சுவிசு
Write Tribute
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி