Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 MAY 1940
இறப்பு 30 APR 2021
அமரர் கிருஷ்ணசாமி பரமேஸ்வரி
வயது 80
அமரர் கிருஷ்ணசாமி பரமேஸ்வரி 1940 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி பரமேஸ்வரி அவர்கள் 30-04-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேல், ஞானம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற தர்மலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஷ்ணசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பத்மாவதி, ரவிந்திரகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறிதரன்(பாபு- கனடா), சிறிகரன்(சிறி- கனடா), சிறிசாந்தினி(சாந்தி- டென்மார்க்), சிறிஜெயந்தினி(ஜெயந்தா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விலாஜினி(கனடா), தமயந்தி(கனடா), காலஞ்சென்ற சிறிதரன்(காந்தன்- டென்மார்க்), ரமேஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

மீனு, கிரிசன்(டென்மார்க்), சோபிகா, ஜெரிசன்(கனடா), விஜய், ஹரிஷ்(கனடா), பிரஜீந், நீருஜா(கனடா) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

Live streaming link : https://us02web.zoom.us/j/6067447177

Meeting Id: 606 744 7177

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயந்தா - உறவினர்
சிறிகரன்(சிறி) - உறவினர்
சிறிதரன்(பாபு) - உறவினர்

Photos

Notices