Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 OCT 1942
இறப்பு 08 JUN 2026
திருமதி பரமேஸ்வரி அருளானந்தம்
வயது 83
திருமதி பரமேஸ்வரி அருளானந்தம் 1942 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி அருளானந்தம் அவர்கள் 08-06-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரூபி, ரூபா, ரூபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கவிதா ரூபாகரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

அஜின், அருண் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், சிவபாக்கியம்(லண்டன்), தர்மராஜா(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபவானி அவர்களின் அண்ணியும்,

காலஞ்சென்ற தியாகராஜா, சுலோஜனா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான நடராசா கமலாதேவி, தவமணிதேவி மற்றும் தனபாலசிங்கம்(கனடா), திருநாவுக்கரசு(ஜேர்மனி), அமுதலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இறுதிச் சடங்கு மற்றும் தகனச் சடங்கு விபரங்கள் ஞாயிற்றுக்கிழமை, 21/06/2026

மறைந்த திருமதி பரமேஸ்வரி அருளானந்தம் அவர்களின் தமிழ் இந்து இறுதிச் சடங்கு மற்றும் தகனச் சடங்கு நடைபெறும் இடம்:

Tooting & Mitcham Community Sports Club Imperial Fields, Bishopsford Road Morden SM4 6BF

நிகழ்ச்சி நிரல்:

காலை 9:00 மணி - கிரியை ஆரம்பமாகும்
காலை 11:30 மணி - கிரியை நிறைவடையும்
மதியம் 12:30 மணி - South London Crematorium, Rowan Road, Streatham, London, SW16 5JG இல் தகனச் சடங்கு நடைபெறும்
மதியம் 1:15 மணி - தகனச் சடங்கு நிறைவடையும்

இறுதி அஞ்சலி நிகழ்வு:

மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

Tooting & Mitcham Community Sports Club Imperial Fields, Bishopsford Road Morden SM4 6BF

Live link: Click here  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரூபி - மகள்
ரூபா - மகள்
ரூபாகரன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest sympathy and heartfelt condolences. May cherished memories bring comfort and peace during this difficult time. Our thoughts and prayers are with you and your family. Periamma, your kindness and love will always remain in our hearts. With love, Rashmy, Saarah, Amuthan, Suganthi, Ruben,Guru, Aaren, Jonah, Kayden Family from Canada.

RIPBOOK Florist
United Kingdom 2 weeks ago
F
L
O
W
E
R

Flower Sent

Our deepest sympathies to my sister, sister-in-law, and maami Tharmarajah and Sulojana, Sangeetha and Saraniya

Sulojana
United States 2 weeks ago

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 07 Jul, 2026