Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 DEC 1928
இறப்பு 12 DEC 2014
அமரர் பரமேஸ்வரி சபாரட்ணம்
(பேபி)
வயது 86
அமரர் பரமேஸ்வரி சபாரட்ணம் 1928 - 2014 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி:22/11/2024

யாழ். வட்டுக்கோட்டை துணவியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி சபாரட்ணம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்று பத்து ஆண்டுகள்
வார்த்தைகளால் சொல்ல முடியாத
வலிகள் உங்கள் இழப்பு அம்மா!

இருந்தபோதே எம்மைக்காத்த
காவல் தெய்வமே - இறந்தாலும்
எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்

எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல
பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்

நீங்கள் வாழ்ந்த மண்ணிலே
நீங்காத பெருமை தேடி பிள்ளைகள் எம்மையும்
நல்வழி காட்டியே நானிலம் போற்றும் பண்பில்
உருவாக்கிய தெய்வத்தின் ஆன்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices