Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 FEB 1943
இறப்பு 05 JUN 2015
அமரர் பரமேஸ்வரி பரராஜசிங்கம் 1943 - 2015 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். நாச்சிமார் கோவிலடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பரராஜசிங்கம் அவர்கள் 05-06-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கனகசபை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம்(முன்னாள் பிரபல வர்த்தகர்- கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

திருக்குமார்(கனடா), சத்தியகுமார்(கனடா), சுகிர்தா(கனடா), கௌரி(கொழும்பு), காலஞ்சென்ற ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசமணி, பாலசுந்தரம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாகீஸ்வரி(கனடா), நிர்மலாதேவி(கனடா), கிருபாகரன்(கனடா), மாலதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், பாலசிங்கம்(கோபால்- கனடா), சிவகாம்பிகை(கொழும்பு), காலஞ்சென்றவர்களான புனிதவதி, தனபாலசிங்கம்(செட்டி), மற்றும் சித்திரவேலு(கொழும்பு), தெய்வநாயகி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யமுனாதேவி, பாலகுமார், சிவகுமார், கிருஷ்ணகுமார், தெய்வபாலன், தெய்வமலர், பாரதி, லதா, சிந்துஜா, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாந்தகுமாரி(கனடா), காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், கோபால் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

துர்க்கா, திபாகர், மயூரன், ஜெயந்தன், விஜிதா, நந்தினி, பாமினி, மயூரன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கனகசுந்தரம்(சிவசாமி) தங்கேஸ்வரி(கொழும்பு), சுப்பிரமணியம் அன்னலட்சுமி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான இராசா அன்னபூரணம், நடராஜா மகேஸ்வரி(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,

சகானா, சரண்யா, பவிதரன், ரஜீவன், கோகுலன், கிருபாகரி, சத்தியப்பிரியா, சாயீஸ்வரன், ஜெயப்பிரியன், ஜெயப்பிரவீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute