மரண அறிவித்தல்
பிறப்பு 28 APR 1928
இறப்பு 28 NOV 2021
திருமதி பரமேஸ்வரி குணரெத்தினம்
வயது 93
திருமதி பரமேஸ்வரி குணரெத்தினம் 1928 - 2021 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி குணரெத்தினம் அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கையிலாசபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாகலிங்கம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,

நாகலிங்கம் குணரெத்தினம்(தியாகராஜா) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

மஞ்சுளா, நிர்மலா, வத்சலா, குகநேசன், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன்(கனி), சித்திராதேவி, சசிகலா ஆகியோரின் அருமைத் தாயாரும்,

ஆத்மசரன், திருஞானம், சபாநாதன், ரவிரஞ்சி, சியாமளா, சிவகுமார், உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான ஞானசிவம், பரமசிவம், மகாலெட்சுமி, இராசலெட்சுமி, நல்லசிவம், அருட்சிவம் ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான காமாட்சி, கனகரெத்தினம், நவரெத்தினம், மகேஸ்வரி, ஐயாத்துரை, சின்னத்துரை, பவளவள்ளி, இரத்தினாம்பிகை ஆகியோரின் அருமை மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, தம்பாபிள்ளை, தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

அஜந்தா திருப்பரன், மகிழினி அகிலன், கஜமுகன் ஜீவிதா, காயத்திரி மணிமாறன், தயாளினி, சுகிர்தன் சாமிலா, மயூரா சுரேஸ்குமார், கவிதாசன், குளக்கோட்டன், ஈழமைந்தன், சாம்பவி, கனிஷா, திருவேரகன், குணாளன், அபிராமி, ஆதிசக்தி, ஆரணி ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும்,

சயனன், சர்வின், சஜித், கவிஸ்கா, கவிசாந், லக்சுமி, அச்சுதன், ஆயகி, அன்விதா, அஸ்வினி, இலக்கியன், நித்திலன், சஞ்சீவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மஞ்சுளா - மகள்
ஆத்மசரன் - மருமகன்
நிர்மலா - மகள்
வத்சலா - மகள்
குகநேசன் - மகன்
சித்திராதேவி - மகள்
சசிகலா - மகள்
கஜமுகன் - பேரன்
சுகிர்தன் - பேரன்

Photos

No Photos

Notices