Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 MAY 1924
இறப்பு 14 OCT 2022
அமரர் பரமேஸ்வரி குஞ்சிதபாதம்
வயது 98
அமரர் பரமேஸ்வரி குஞ்சிதபாதம் 1924 - 2022 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 33 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். நல்லூர், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி குஞ்சிதபாதம் அவர்கள் 14-10-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், அழகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், 

காலஞ்சென்ற Dr. குஞ்சிதபாதம் ஆறுமுகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கணேஸ்வரி(உமா- கனடா), செந்தில்ரட்ணம், பவானி(அவுஸ்திரேலியா), சுசிலா, ஹரேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குகநாதன்(கனடா), Dr. ஜெயமோகன், பிறேமா(அவுஸ்திரேலியா), சித்கணேசன், வசந்தகுமாரி(ராணி- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷோபா, சிவேஷ், சைலேஷ்(அவுஸ்திரேலியா), திவ்யன், மதுரி, கஜேந்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தீரன் ஜெயான் அவர்களின் அன்பு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான அரசரட்ணம்(மலேசியா), பரஞ்சோதி(சோதி) மற்றும் இந்திராணி(ராணி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவயோகவல்லி, சிவபாதம், கெங்காதரன், பத்மநாதன் மற்றும் விசாகசோதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Parameswary Kunchithapatham was born in Kuala Lumpur,malaysia and lived in Colombo srilanka, Nallur, Srilanka and Toronto, Canada and passed away peacefully on 14th, October 2022.

A beloved daughter of late Kanagaratnam and Alagamma.

Wife of late Dr. Kunchithapatham Arumugam.

Loving mother of Ganeshwary(Uma- Canada), Senthilratnam and Bhavani(Australia), Susila and Harendran(Canada).

Loving mother-in-law of Kuganathan(Canada), Dr. Jeyamohan and Prema(Australia), Sithganesan and Vasanthakumari(Rani- Canada).

Loving grandmother of Shobha, Sivesh, and Sailesh(Australia), Thiviyan, Mathuiri, and Kajanth(Canada).

Loving great-grandmother of Theeran Jayaan.

Loving sister of late Arasaratnam(Malaysia), late Paramsothy(Sothy) and Indirarani(Rani- Srilanka).

And dear sister-in-law of late Sivayogavalli, Sivapatham, Kengatharan, Pathmanathan and Visakasothi(Canada). 

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கணேஸ்வரி (உமா) குகநாதன் - மகள், மருமகன்
செந்தில்ரட்ணம் குஞ்சிதபாதம் - மகன்
பவானி ஜெயமோகன் - மகள், மருமகன்
சுசிலா சித்கணேசன் - மகள், மருமகன்
ஹரேந்திரன் குஞ்சிதபாதம் - மகன்
வீடு - குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Kunthukili and Family From UK

RIPBOOK Florist
Canada 2 years ago