Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 FEB 1958
இறப்பு 01 AUG 2023
திருமதி பரமசிவம் மகிந்தினி
B.Sc, முன்னாள் ஆசிரியை முல்லைத்தீவு மகாவித்தியாலயம், மெல்போர்ன் சமூகசேவகி
வயது 65
திருமதி பரமசிவம் மகிந்தினி 1958 - 2023 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, அம்பாறை காரைதீவு, திருகோணமலை, இந்தியா சென்னை கே.கே.நகர், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமசிவம் மகிந்தினி அவர்கள் 01-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற Dr.வைரமுத்து மற்றும் சின்னத்தங்கம்(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரவாகு கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

பரமசிவம் வீரவாகு(B.A ஆசிரியர் - புதுக்குடியிருப்பு) அவர்களின் பாசமிகு மனைவியும்,

துளசினி(லண்டன்), தீபன்(அவுஸ்திரேலியா), கார்த்திகேயன்(கரன்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு அம்மாவும்,

கணேசமூர்த்தி பிரகாஸ்(லண்டன்), லிடோன்ஸ்சா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு அன்பு மாமியாரும்,

ஓவியா, யாதவி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இராமதாஸ்(டென்மார்க்), குமுதினி(டென்மார்க்), அமுதினி(கனடா), Dr.இராமரட்னம்(சுபாஷ்- டென்மார்க்), கமலினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருளானந்தராசா(அருள் மாஸ்டர்- டென்மார்க்), லோகேஸ்வரன்(கனடா), மகேந்திரன்(லண்டன்), அசோதா(டென்மார்க்), கலைவாணி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ராசலிங்கம்(புதுக்குடியிருப்பு), லீலாவதி(புதுக்குடியிருப்பு), கமலாவதி(புதுக்குடியிருப்பு), நல்லையா(புதுக்குடியிருப்பு), குணலிங்கம்(லண்டன்), யுகாவதி(புதுக்குடியிருப்பு), விஜயமலர்(லண்டன்), நேசவதி(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்குகளும், தகனக்கிரியையும் வல்வை மண்ணில் நடைபெற்றது. 

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பரமசிவம் வீரவாகு - கணவர்
அமுதினி - சகோதரி
Dr. இராமரட்னம்(சுபாஷ்) - சகோதரன்