

யாழ். கொடிகாமம் மந்துவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும், தாவளை இயற்றாலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பரமசிங்கம் சின்னப்பிள்ளை அவர்கள் 21-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு.திருமதி வேலாயுதம் தம்பதிகளின் அன்பு மகளும்,
பரமசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
குணலிங்கம்(குணம்), கமலாதேவி(கமலா), லோகேந்திரதேவி(தேவி), கிருஷ்ணதேவி(ராசாத்தி), கிருபாதேவி(கிருபா), சுதந்திரலிங்கம்(சுதன்), புண்ணியலிங்கம்(ரூபன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கெளரிதேவி, கனகலிங்கம், காலஞ்சென்ற தவச்செல்வம், புவனேந்திரன், சிவநேசன், இந்திரேஸ்வரி, மாலதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நாச்சிப்பிள்ளை, வள்ளிப்பிளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பொன்னுத்துரை அவர்களின் அன்பு மைத்துனியும்,
மதிரன்- அபிசனா, மதுஷான், மதுமிதா, மாலதி(மாலா)- அப்பன், மலர்விழி(பவுண்)- சீலன், உஷாந்தன், குபேரன்- மயூரி, ஜென்சி- வசி, தர்சிகா, கபிலன், ஆரணி, சகானன், கவிஸ்னா, துவாரகா, துவர்ணிகா, ஷர்மிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தலோமிகா, கஜானி, அஹர்சன், ஆருஷி, ஆஹாஸ், ஆதீஸ், சத்விகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +41796242839
- Mobile : +447932739728
- Mobile : +447429176235
- Mobile : +94772393124