Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 02 MAR 1955
மறைவு 16 JAN 2022
அமரர் பரமசாமி விஜயசூரியர்
Managing Partner Indo - Ceylon Ware House Düsseldorf, Ex Partner Oriental Shopping Center - Neuss
வயது 66
அமரர் பரமசாமி விஜயசூரியர் 1955 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 32 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düsseldorf, இங்கிலாந்து London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமசாமி விஜயசூரியர் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆதித்யன், ஆரணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஸ்ரீகந்தராஜா, தேவா, தங்கா, பபி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

ஜெயலக்ஷ்மி- கமலகுமார், ஜெயபாலன்- லதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடுமபத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்