
யாழ். பலாலி தெற்கு வயாவிளான் சாளம்பையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமசாமி விக்கினேஸ்வரன் அவர்கள் 20-06-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரமசாமி, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வடிவேலு, பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தமிழ்ச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜிந்துசன், கேதாரன், நிவேசன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌரி(சிவா), கேதீஸ்வரி(சாந்தி), உதயகுமார்(ஜேர்மனி), காலஞ்சென்ற சர்வலிங்கேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற முருகேஸ்வரன்(கற்க்கண்டு), கோணேஸ்வரன், பிறேமலதா(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான அன்பழகன், மதியழகன், மற்றும் தமிழ்மாறன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற வடிவழகன், ரூபி, சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 27 Jun 2022 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details