Clicky

நினைவஞ்சலி
அமரர் பரமநாதன் சின்னக்குட்டி ராசாத்தி பரமநாதன்
இறப்பு - 23 NOV 2016
அமரர் பரமநாதன் சின்னக்குட்டி ராசாத்தி பரமநாதன் 2016 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

அமரர் பரமநாதன் சின்னக்குட்டி
பிறப்பு: 06 FEB 1930 - இறப்பு: 23 NOV 2016

யாழ். மாவிட்டபுரம் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமநாதன் சின்னக்குட்டி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அமரர் ராசாத்தி பரமநாதன்
பிறப்பு: 18 JUL 1937 - இறப்பு: 31 DEC 2013

 யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ராசாத்தி பரமநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு ஒளிவிளக்காய்
 எமை பாரினிலே வளர்த்து
நல்வழியை காட்டிவிட்டு சென்ற
எம் தெய்வங்களே!

உங்கள் திருமுகங்கள் காணாது
வருடங்கள் பல அகன்றாலும்
 உங்கள் நினைவலைகள்
எங்கள் மனதை விட்டு நீங்காது...

அப்பாஅம்மா என்று நாமழைக்கும்
 பாசமுகம் மறக்கவில்லை
பேராண்மைப் பெரு உருவம்
பார்வையிலே மறையவில்லை

நீங்கள் எம்மை விட்டு நீங்கவில்லை
 எங்கள் கூடவே வாழ்கிறீர்கள்
 எம் மனங்களில் என்றும் எங்களை
 எம்மை வழி நடத்துகிறீர்கள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices