
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரமானந்தராசா வனிதாதேவி அவர்கள் 05-09-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், தம்பையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பையா பரமானந்தராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராசரத்தினம், புனிதவதி, காலஞ்சென்றவர்களான பரமநாதன், இராஜகோபால் மற்றும் லோகநாயகி(ஓய்வுநிலை ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மலர்விழி(லண்டன்), காலஞ்சென்ற லோகநாதன், உஷா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவோட்ஜனன், சிவசூரியா(சட்டத்தரணி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கணேசநாதன்(வடமாகாண ஆளுநரின் பொதுசன தொடர்பு அதிகாரி, ஓய்வுபெற்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர்), தேம்பாமலர்(லண்டன்), சிவசக்திநாதன்(ஜேர்மனி), கோகிலா(லண்டன்), றோமளா(ஜேர்மனி), கெங்காதேவி(ஜேர்மனி), சுலோசனா(லண்டன்), ஆனந்தறூபன்(கனடா), ஜானகி(கனடா), ஞானறூபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
றஞ்சனா(லண்டன்), யமுனா(நோர்வே), மீரா(நோர்வே), கல்பனா(இந்தியா), காஞ்சனா(டென்மார்க்), விநோதன்(கனடா), வசந்தன்(லண்டன்), சதானந்தன்(கனடா), றதிகா(லண்டன்), கார்த்திகா(லண்டன்), ரேணுகா(அவுஸ்திரேலியா), ஞானதாஸ்(கனடா), காந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான லலிதாதேவி, நித்தியானந்தன், தவராணி மற்றும் அற்புதம், சாரதாம்பாள், நிர்மலானந்தன், காலஞ்சென்ற விமலராணி, குணரோகினி, ஜெயகாந்தன், தனலட்சுமி, புஸ்பராணி(கனடா), விமலாதேவி, காலஞ்சென்ற தம்பிஐயா, இராசையா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சனந்தன்(லண்டன்), சாதனா(லண்டன்), யஷ்வந், பிரணிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live Video : Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 87, D8,
உருத்திரபுரம்,
கிளிநொச்சி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details