யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமாநந்தம் சுப்பிரமணியம் அவர்கள் 19-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அப்பாபிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷினி, நிலாஜினி, கமல், முரளிதரன் ஆகியோரின் அன்பு அப்பாவும்,
ரவிந்திரகுமார், பிரதீபன், சுறேமினி, ரமீனா ஆகியோரின் ஆசை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான முருகானந்தம், சிவானந்தம், சத்தியானந்தம் மற்றும் நல்லம்மா, அருளானந்தம், சறோயினிதேவி ஆகியோரின் ஆசை சகோதரரும்,
Juhesan, Migashini, Eniya, Bindhu, Sruthi, Pranish, Riya ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I'll will also ways miss you Vava Mama. May your soul rest in peace.