மரண அறிவித்தல்
பிறப்பு 11 JUN 1928
இறப்பு 01 MAY 2021
திருமதி பரமானந்தம் இராசலட்சுமி
வயது 92
திருமதி பரமானந்தம் இராசலட்சுமி 1928 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமானந்தம் இராசலட்சுமி அவர்கள்  01-05-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமானந்தம்(சித்த வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தியாகராஜா(கனடா), காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்தானலட்சுமி(லண்டன்), கமலாதேவி(வவுனியா), ஜெகநாதன்(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ் மத்திய கல்லூரி), சந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கனகசபை(இளைப்பாறிய நிலஅளவையாளர்), சிவநாதன்(சமாதான நீதவான்- வவுனியா), காந்திமதி, இரத்தினசிங்கம்(இளைப்பாறிய செயலாளர்- யாழ் மாநகரசபை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயந்தி(கனடா), அனுஷியா(கனடா), உதயகுமார்(அதிபர், கூமாங்குளம் சித்தி வினாயகர் வித்தியாலயம்), கலாநிதி சுகன்யா(சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்), சிவநேசன்(கனடா), துவாரகா(வன்கூவர்), வேதகிரீஸ்வரன்(ATI, யாழ்ப்பாணம்), சுஜிதா, அனுராதா(ஆசிரியை, விஸ்வமடு மகா வித்தியாலயம்) ஆகியோரின் மருமக்களும்,

 கேசவன்(லண்டன்), ஸ்ரீராம்(லண்டன்), அருண்மொழி(HNB வவுனியா), அரவிந்தன்(முகாமையாளர், HSBC யாழ்ப்பாணம்), அம்பிகை(கனடா), ஆரூரான்(வன்கூவர்), ஆர்த்திகா(M.A, ATI, யாழ்ப்பாணம்), செந்தூரன், திவ்யா, அகிலன்(MLT, ஆதார வைத்தியசாலை மந்திகை), மதன்(உதவிப் பணிப்பாளர்- TVEC, கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹம்சத்வனி, யுரேனியன், கவுனியன், ஆருண்யன், கங்கேஷ்வர், புருஷோத்தமன், கிருஷிகா, ஆதித்யா, சஹானா, அபராஜிதன், ஹம்சத்வனி, யர்ஷன், ஹம்சிகா, யர்ஷிகா, அதீனா, ஆதீஷ்ராஜ், தர்ஷனா, சங்கீர்த்தனா, அக்ஷனா, மதுஷிகா, அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை  02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: மகன்- ஜெகநாதன்

தொடர்புகளுக்கு

சந்தானலட்சுமி - மகள்
ஜெகநாதன் - மகன்

Photos

No Photos