Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 07 JUL 1952
இறைவன் அடியில் 13 NOV 2022
அமரர் பரமானந்தம் பிரகலாதா
வயது 70
அமரர் பரமானந்தம் பிரகலாதா 1952 - 2022 சுதுமலை, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மானிப்பாய் சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமானந்தம் பிரகலாதா அவர்கள் 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோட்டபுரம் பரமானந்தம்(சின்னபேபி- இருபாலை கிழக்கு) பரமானந்தம் பார்வதிப்பிள்ளை(ரத்தின ரீச்சர்- சுதுமலை மானிப்பாய்) தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

பரமானந்தம் அரவிந்தா(கனடா), யசோதா ஜெனார்த்தனா(அவுஸ்திரேலியா), ராதா காசிக்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுனித்தா அரவிந்தா(கனடா), ஜெனார்த்தனா(அவுஸ்திரேலியா), காசிக்குமார்(இலங்கை) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

காருண்யா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்,நண்பர்கள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

அரவிந்தா - சகோதரன்
யசோதா - சகோதரி
ராதா - சகோதரி
சிவராஜா - நண்பர்
செல்வன் - நண்பர்

Summary

Photos

No Photos

Notices