Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 MAR 1947
இறப்பு 20 AUG 2022
அமரர் பரமலிங்கம் தியாகேஸ்வரி
வயது 75
அமரர் பரமலிங்கம் தியாகேஸ்வரி 1947 - 2022 சிங்கப்பூர், Singapore Singapore
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி கரணவாய் பூணாவளை தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் தியாகேஸ்வரி அவர்கள் 20-08-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பரமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ராதாகிருஷ்ணன்(லண்டன்), பவானந்தன்(சுவிஸ்), உதயசூரியன்(சுவிஸ்), செல்வலக்சுமி(சுவிஸ்), குகானந்தன்(உதவி முகாமையாளர் LOLC, லண்டன்), உதயசங்கர்(இலங்கை), சிவகங்காதேவி(இலங்கை), ராதிகா(இலங்கை), Dr. உமாபதிசிவன்(இலங்கை), காலஞ்சென்ற ஜெயரதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேந்திரன், சிவஞானம்(கனடா), கிருஷ்ணலீலா(கனடா) மற்றும் காலஞ்சென்றவர்களான தியாகேஸ்வரன், மகாலிங்கம், ஆனந்தகிருஷ்ணமூர்த்தி, மகாலிங்கசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குலமதி, மலர்விழி, விஷ்ணுவேணி, கோபிவாசன், சுஜித்தா, உதயராஜா, சுகந்தி, சோபிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், 

புவீசன், தர்சன், அபிநயா, அஸ்வினி, அருந்தஷா, கஜந்துஷி, ஸ்ரீவத்சன், அட்சயா, அஜந், கஜேந்தினி, சுவேதினி, ஹர்சினி, அருண்ஜன், தூரிகன், அப்ஸரன், மாதுமை, லக்‌ஷயா, அவந்திகா, கிஷோபன், அப்ஸரா, ஆரண்யா, ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதீஷ், ஆயிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
பூணாவளை,
கரணவாய்,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குகானந்தன் - மகன்
ராதாகிருஷ்ணன் - மகன்
குடும்பத்தினர் - குடும்பத்தினர்

Photos

No Photos

Notices