

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பரமலிங்கம் பொன்னம்பலம் அவர்கள் 02-05-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனலைதீவைச் சேர்ந்த பவானி அவர்களின் அன்புக் கணவரும்,
வாணிஸ்ரீ, சயந்தன், இந்திரன், சுகிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விசுவலிங்கம்(கனடா), கமலம்(கனடா), தங்கம்மா(சுவிஸ்), கண்மணி(கனடா), தெட்சணாமூர்த்தி(அனலைதீவு), ஜெகதீசன்(கனடா), காசிலிங்கம்(கனடா), மகாலிங்கம்(அனலைதீவு) அவர்களின் அன்புச் சகோதரரும்,
உதயகுமாரன், மோகனதர்சினி, காயத்திரி, அரிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், வேலாயுதம், நடராஜா, சபாரட்ணம், நீலவேணி, லட்சுமி(யாழ்ப்பாணம்), சண்முகலிங்கம்(கனடா), பாக்கியலட்சுமி(கனடா), சிவலிங்கம்(கனடா), கணேசபிள்ளை(சுவிஸ்), ஈஸ்வரி(அனலைதீவு), அம்பிகாமலர்(கனடா), சத்தியகலா(கனடா), மாலதி(அனலைதீவு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரதுஷன், வதுஷன், ஆருஷன், அத்விகா, கவினாஸ், ஆதவி, ஓவியா, அபினயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2019 வெள்ளிக்கிழமை அன்று அனலைதீவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.