Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 23 MAR 1958
மறைவு 29 DEC 2021
அமரர் பரமலிங்கம் லீலாதேவி 1958 - 2021 நயினாதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, கிளிநொச்சி முழங்காவில், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமலிங்கம் லீலாதேவி அவர்கள் 29-12-2021 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், இரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மருதப்பு தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

தயானந்தா, ஹேமலதா, சத்யவாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுயாதா, இராஜேஸ்வரன், இரத்தினேஸ்வரன் ஆகியோரின் மாமியாரும்,

குகனேஸ்வரன், காலஞ்சென்ற தபேஸ்வரன், தவமணிதேவி, லலிதாதேவி, காலஞ்சென்ற யசோதரன், தியாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருஞானசம்பந்தர், சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்சிகா, அபிசனா, அனுஷ்கா, அன்சிகா, ஹன்சிகா, ஆதி, சகானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live LInk: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இரத்தினம் - தந்தை
தயானந்தா - மகன்
ஹேமா - மகள்
சத்யா - மகள்
குகன் - சகோதரன்
தவமணி - சகோதரி
லலிதா - சகோதரி
தியா - சகோதரன்