Clicky

தோற்றம் 13 MAR 1952
மறைவு 07 JUL 2023
அமரர் பரமலிங்கம் கனகாம்பிகை
வயது 71
அமரர் பரமலிங்கம் கனகாம்பிகை 1952 - 2023 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Paramalingam Kanagambigai
1952 - 2023

காலம் வழிசொல்லக் கண்ணீரால் பதில் சொல்ல மாண்டார் மீண்டிடார் என்றாலும் மாயப்பிறப்பறுக்கும் நம் ஈசன் இட்டபடி இன்னுயிரைத் தன்னுடனே அழைத்த எப்பிறப்பைக் கொடுத்தாலும் நற்பிறப்பாய்க் கொடுக்கட்டும் அவன்பாதம் போற்றி ஆத்ம சாந்திக்காய்ப் பிரார்த்திப்போம் ்அவர் சாரந்த அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

Write Tribute