Clicky

பிறப்பு 26 NOV 1958
இறப்பு 05 APR 2025
திருமதி பரமலிங்கம் கமலநாயகி 1958 - 2025 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Paramalingam Kamalanayagi
1958 - 2025

ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி அன்புக்குரிய கமலா மைத்துணியின் திடீர் இழப்பு எம்மவரை மிகவும் வாட்டுகின்றது. எப்பொழுதும் சிரித்தமுகத்தோடு கலகலப்பாக கதைபேசும் அன்புள்ளத்தை எப்போது காண்போம். பானாவிடையான் பிள்ளையவளின் ஆத்மா பானவிடையான் பாதமடைய வேண்டுவோமாக... அன்புக்குரிய மைத்துனர். துரை. சுவேந்திரன். சுவிற்சர்லாந்து.

Write Tribute