10ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பரமலிங்கம் பகவத்சிங்கம்
1934 -
2015
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி : 13-04-2025
யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் பகவத்சிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமைதியின் உருவமாகவும்
அடக்கத்தின் இருப்பிடமாகவும்
பண்பின் பெருந்தகையாகவும்
பாசத்தின் உறைவிடமாகவும்
எம்மத்தியில் அன்பு ஒளியாகவும்
இருந்த எங்கள் ஐயாவே!
நீங்கள் இல்லா இல்வாழ்க்கை
நிறைவற்றதாகவே இருக்கிறது
உங்களைப் போல் யார் வருவார்.
நெஞ்சில் உங்கள் நினைவுகளை
சுமந்தே நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் ஆத்ம சாந்தி பிராத்தனையும் மதிய உணவிலும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
இடம் - வட்டக்கச்சி மாயவனூர்
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலேஸ்வரன் பகவத்சிங்கம் - மகன்
- Contact Request Details
கமலேஸ்வரன் பகவத்சிங்கம் - மகன்
- Contact Request Details