Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 01 OCT 1948
இறப்பு 26 MAR 2024
திரு பரமகுரு பத்மநாதன் (வேவி)
வயது 75
திரு பரமகுரு பத்மநாதன் 1948 - 2024 நவாலி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், இல. 398 ஆறுமுகம் வீதி வட்டக்கச்சி கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட பரமகுரு பத்மநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.


அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 23-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும் 25-04-2024 வியாழக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்திலும் ஆத்ம சாந்தி கிரியைகள் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
இல.398,
ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி.
கிளிநொச்சி.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.