Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 28 OCT 1950
மறைவு 16 JAN 2024
அமரர் பரராஜசேகரம் சிவநாதன்
ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்
வயது 73
அமரர் பரராஜசேகரம் சிவநாதன் 1950 - 2024 சங்கத்தானை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசேகரம் சிவநாதன் அவர்கள் 16-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரராஜசேகரம் சித்திராதேவி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உதயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகுணாளன்(Senior Lecturer - பிரித்தானியா), சிவபரதன்(Project Manager - பிரித்தானியா), இந்துஷா(கனடா), பத்மசிவம்(Network Engineer- University Of Jaffna), டிலுக்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிலானி, தர்சி, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அல்வின், தஸ்வின், ஜென்சி, அஷ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஜீவசோதி, காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன்(பாபு) மற்றும் சாந்தி, ஜெயந்தி, இராஜேந்தி, ஸ்ரீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,.

மதுரேஸ்வரன், அருணகிரிநாதன், காலஞ்சென்ற ஜானசந்திரன், கணேசலிங்கன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

வீட்டு முகவரி:
டச்சு வீதி,
மீசாலை வடக்கு,
மீசாலை,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - உறவினர்