கனடாவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பன்வலன் வில்பட் அவர்கள் 08-19-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி Christopher, SP Joseph(JP மாதகல்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
Wilbert Pancras(Kunalan), Valentina தம்பதிகளின் செல்வப் புதல்வனும்,
Jelin அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற Robert, Edward, Nobert மற்றும் திரு. திருமதி Albert Pancras, krishanthini Milton, திருமதி Norbert ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
திருமதி Stanislaus, திரு. திருமதி Valentine, திரு. திருமதி Jude Melky, காலஞ்சென்ற Charles, Ranjan(Thomas), Stanislaus ஆகியோரின் அன்பு மருமகனும்,
Prakash, Kujan, Kajan, Pancheliyan, Ashley, Aaron Alan, காலஞ்சென்ற Pankajan ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
Dayana, Derrick, Chalini, Suver,Sweety, Shalikka, Christaline, Jubele ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Ayden அவர்களின் அன்புத் தொட்டப்பாவுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.