யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Nuremberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பன்னிருலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சிவநாதன் ரூபவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிரஞ்சலா அவர்களின் அன்புக் கணவரும்,
மீரா, மீனா, நிரான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி, இராஜலட்சுமி, தனலட்சுமி மற்றும் விஜி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாலசுந்தரம், தெட்சணாமூர்த்தி, சூரியகுமாரன் மற்றும் விஜயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற மயூரன், ஷகிலா, ரூபிலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பாஸ்கரன், பாபு ஆகியோரின் அன்புச் சகலனும்,
நிருபா, பிரியா, பிரதீப், றக்ஷன், விஷ்ணு ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பானுஜன், மதுமிதா, ஷனுரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 02 Jan 2023 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that he/she is now resting in the arms of our Lord. Our deepest condolences to you and your family.