Clicky

Obituary
Born 01 MAR 1956
Rest 10 OCT 2018
Late Pandary Ratnasingam
Age 62
Late Pandary Ratnasingam 1956 - 2018 Kaithady, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
Share your thoughts, memories..etc

யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பண்டாரி இரத்தினசிங்கம் அவர்கள் 10-10-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பண்டாரி குழந்தை தம்பதிகளின் மகனும்,

சர்மிளா, சபேஸ், வெனிஸ்ரா, பானுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜேந்திரன், செந்தூரன், அஞ்சுதன் ஆகியோரின் மாமனாரும்,

அகியா, கிறிஸ், லக்கியா, லதிஷா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று ஊரியான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Informed by: Family

Contacts

குடும்பம் - Relative