10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கைதடிச் சந்தியைப் பிறப்பிடமாகவும், விஸ்வமடு பிரமந்தனாறை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பண்டாரி வல்லிபுரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பாவே!
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து
பத்தாண்டு கடந்துவிட்டன.
எம்மை விட்டுப் பிரிந்து எங்கு சென்றீரோ!
நீ இறையடி எய்து பத்தாண்டு
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் ஐயா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!!!
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்....
தகவல்:
புனிதம் பரராஜசிங்கம்(மகள்) - ஜேர்மனி
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute