அமரர் பஞ்சாட்சரம் இராசையா
வயது 90
அமரர் பஞ்சாட்சரம் இராசையா
1932 -
2022
கோண்டாவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து,
வானுறையும் தெய்வம் நல்கிய, எங்கள் மாமாவின் புண்ணிய ஆத்மா,பரமனின்
பஞ்ச அட்சர நாமம் ஒலிக்க,
தேவாதி தேவர் புடைசூழ,
தென்புலத்தான் திருவடி நிழலில்
நித்தியவீடுபேறடைய வேண்டி நிற்கின்றோம். சிவலோகபிராப்தி.
Write Tribute
Our deepest condolences to you and your Family