அமரர் பஞ்சாட்சரம் இராசையா
வயது 90
அமரர் பஞ்சாட்சரம் இராசையா
1932 -
2022
கோண்டாவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Panchadcharam Rasiah
1932 -
2022
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து, வானுறையும் தெய்வம் நல்கிய, எங்கள் மாமாவின் புண்ணிய ஆத்மா,பரமனின் பஞ்ச அட்சர நாமம் ஒலிக்க, தேவாதி தேவர் புடைசூழ, தென்புலத்தான் திருவடி நிழலில் நித்தியவீடுபேறடைய வேண்டி நிற்கின்றோம். சிவலோகபிராப்தி.
Tribute by
மருமகன் :குமார் குடும்பம்
Canada
Write Tribute
Our deepest condolences to you and your Family