Clicky

பிறப்பு 10 MAR 1932
இறப்பு 16 DEC 2022
அமரர் பஞ்சாட்சரம் இராசையா 1932 - 2022 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து, வானுறையும் தெய்வம் நல்கிய, எங்கள் மாமாவின் புண்ணிய ஆத்மா,பரமனின் பஞ்ச அட்சர நாமம் ஒலிக்க, தேவாதி தேவர் புடைசூழ, தென்புலத்தான் திருவடி நிழலில் நித்தியவீடுபேறடைய வேண்டி நிற்கின்றோம். சிவலோகபிராப்தி.
Write Tribute