யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சாச்சரம் பிரபாகரன் அவர்கள் 11-10-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பஞ்சாச்சரம் புஸ்பமலர் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி சிவக்கொளுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
அனித், அஸ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கண்மணி, வல்லிபுரம், பார்வதி, குமாரசாமி ஆகியோரின் அன்புப் பேரனும்,
தவராஜ் அவர்களின் அன்புச் சகோதரரும்,
புஸ்பராணி, புஸ்பதேவி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
இரத்தினம்- சிவமலர், விஜயபாலா- தவமலர், தங்கதுரை- புனிதவதி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
திவ்விய ரஞ்சனா, பவானி, சசிகலா, கஜனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோகரன், இராஜகுமார், ஜெயகாந்தன், நேசன், தவரூபன், சிவரூபன் ஆகியோரின் அன்பு மச்சானும்,
தவநிதி அவர்களின் பாசமிகு அத்தானும்,
காலஞ்சென்ற புஸ்பநாதன், புஸ்பராசன், புஸ்பபாலன், புஸ்பதேவன், ராணி, சிவதேவி, நந்தினி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கேசவன், சசிகரன், அருள்தேவி, யுவலதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வினோத், வர்ஷா, ஸ்பென்சர், சுருதி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அருள்செல்வம், பாமா, தாரணி, கஸ்தூரி, சோபனா, லதுஷா, கபிசா ஆகியோரின் அன்பு மச்சானும்,
நிவேதா, சுபாங்கி, ரஜிதா, ரஜித், பவித், வினிதா, ஜெனாத், அம்மு, கவிஸ், சபிஸ், கனிஸ்ரா, அபிஷா, அபினன், நிருஷன், சபி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 15 Oct 2023 5:00 PM - 9:00 PM
- Monday, 16 Oct 2023 7:00 AM - 8:00 AM
- Monday, 16 Oct 2023 8:00 AM - 9:30 AM
- Monday, 16 Oct 2023 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
R.I.P