Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 DEC 1959
இறப்பு 06 NOV 2026
திரு பஞ்சரட்ணம் திலகநாதர் (ஆனந்தி)
வயது 66
திரு பஞ்சரட்ணம் திலகநாதர் 1959 - 2026 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலை ஆனந்தன் வடலி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சரட்ணம் திலகநாதர் அவர்கள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சரட்ணம் பரஞ்சோதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசையா பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

யமேஸ், காலஞ்சென்ற பவித்திரன், சரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜூப்லி அவர்களின் அன்பு மாமனாரும்,

சகுந்தலா, திருநாதன், காலஞ்சென்ற சண்முகதாசன், லோகநாதன், விஜயபாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேலிவ், காயா, அமிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.   

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுகந்தி - மனைவி
யமேஸ் - மகன்
சரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices