Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 OCT 1922
இறப்பு 27 MAY 2020
அமரர் பஞ்சலிங்கம் செல்வலிங்கம்
வயது 97
அமரர் பஞ்சலிங்கம் செல்வலிங்கம் 1922 - 2020 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் செல்வலிங்கம் அவர்கள் 27-05-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. செல்லப்பா பஞ்சலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,

கமலினி(ஐக்கிய அமெரிக்கா, California), குமுதினி(Kuckoo- கனடா, Toronto),  சுரேந்திரலிங்கம்(சுரேன்- Chicago) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குகா, ராஜ், மஞ்சரி ஆகியோரின் அன்பு மாமனாரும், 

காலஞ்சென்றவர்களான மனக்கொழுந்து, Dr. செல்வக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(Chief Justice), அடங்காதமிழன் சுந்தரலிங்கம், தியாகலிங்கம்(Queen’s Counsel), Dr. அமிர்தலிங்கம், நல்லசேகரம், இராசரத்தினம், Dr. சந்திரசேகரம், சிங்காரம், Dr.விஜயசேகரம், வன்னியசேகரம், ஆசைப்பிள்ளை, ஞானமணி, இராசமணி  ஆகியோரின் அன்பு மருமகனும்,

பிரசாந்த், கார்த்திகா, கிருஷ்ணா, ஹரி, அனுஷா  ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Panchalingam Selvalingam was born in Urumpirai, Jaffna, lived in Canada Toronto and passed away peacefully on Wednesday 27th May 2020.

Loving Son of the late Dr. Chellappa Panchalingam and late Mrs. Sivakolunthu Panchalingam.

Beloved Husband of late Chandravathana.

Loving Father of Kamalini(California, USA), Kumudhini(Kuckoo- Toronto) and Surendralingam(Suren- Chicago).

Loving Younger Brother of the late Manaikolunthu and late Dr. Selvakolunthu.

Loving Father-in-law of Kuga, Raj and Manjari.

Beloved Nephew of the late Nagalingam(Chief Justice), late AdangaaThamizhan Suntharalingam, late Thiagalingam(Queen’s Counsel), late Dr. Amirthalingam, late Nallasegaram, late Rasaratnam, late Dr. Sandirasegaram, late Singaram, late Dr. Vijayasegaram, late Vanniasegaram, late Assaipillai, late Gnanamani and late Rasamani.

Loving Grand Father of Prashanth, Kartiga, Krishna, Hari and Anusha.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 26 Jun, 2020