Clicky

தோற்றம் 06 JUL 1946
மறைவு 21 AUG 2026
திருமதி பஞ்சாட்சரம் கனகம்மா 1946 - 2026 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
😭கண்ணீர் அஞ்சலி😭
Mrs Panchadcharam Kanagammah
உரும்பிராய், Sri Lanka

என் சிறு வயது அன்புத் தோழி வக்கியின் தாயாரும் என் அன்புச் சகோதரங்கள் கீரன்,வரன்,செழியன்,கோவன்,அம்மாச்சி,சித்தன் ஆகியோரின் தாயாருமான கனகம்மா அன்ரியின் இழப்பானது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத, எதிர்பாராத இழப்பாகும். உங்கள் அனைவருக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. அன்ரியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். ஓம் சாந்தி 😭 ஓம் சாந்தி😭 ஓம் சாந்தி😭

Write Tribute