

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரமூர்த்தி கந்தஞானியார் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சாம்சரமூர்த்தி சிவனாந்தம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
பஞ்சாட்சரஞானியார், Dr. இளங்கோஞானியார், ஞானசுகந்தி, காலஞ்சென்ற ஞானச்செல்வி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செம்மணச்செல்வி, மனோன்மணிசிவம், தையல்நாயகி, Dr. சிவஞானசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவலக்ஸ்மி, சுமதி, செல்வராஜன், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தமோதரம்பிள்ளை, சுப்ரமணியம், வைத்திலிங்கம் மற்றும் தண்டிகைநாச்சி, வள்ளியம்மை, முத்தீஸ்வரி, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, அழகம்மா, கைலாசபிள்ளை மற்றும் Dr. சீலா, காலஞ்சென்றவர்களான பவளம், தனலக்ஷ்மி, புவனேஸ்வரி, கந்தசாமி, கணபதிப்பிள்ளை மற்றும் துரைசாமி ஆகியோரின் அன்புச் சகலனும்,
Dr. சங்கீத், திவாகரி, ரஜிதாகரி, பிரபா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கணேஸ்வரி, விக்னேஸ்வரி, பரமேஸ்வரி, குமரரேசன், உசாதேவி, சரோஜாதேவி, குணரட்னம், புவன், பவன், நவன், Dr. இந்துஜன் ஆகியோரின் மாமனாரும்,
ஞானலக்ஸ்மி, ஞானலாகரி, ஞானலாகனி, ஞானமதூரி, கதிர்ஞானியார், செல்வலக்ஷ்மி, ஏகநாதன், சுபலக்ஷ்மி, செளமியலக்ஷ்மி, சனந்தன், சிவோத்தமபூஷணி, வித்யாபூஷணி ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆதிரை அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இல. 36/5A பலாலி வீதி, திருநெல்வேலியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கட்டியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.