யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, லண்டன் Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பழனியர் அமிர்தலிங்கம் அவர்கள் 26-01-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசக்கடி வைத்தியர் பழனியர் அமுதாத்தை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தர் அரியநாயகி தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற செல்லாச்சி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அமிர்தா(லண்டன்), அமிர்தகுமார்(இத்தாலி), அமிர்தகுமாரி(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வாராத்தை, குலசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்திகுமாரன்(லண்டன்), குகநாயகி(லண்டன்), வசீகரன்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. காயத்ரி சிவகாந்தன், கெளசிகன்(பொறியியலாளர்), அஜனிதா ஜெகமோகன், அஞ்சனா ராமதாஸ், Dr. றொசான், அபிராமி, ஜானவி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஆகாஷ், அபினாஷ், அஷ்வின், அபிரா, ஆதிரன், அகரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Bobby Vasee and family We are sorry to hear about your loss. Please accept our heartfelt condolences. May your father/father in law's soul rest in peace.